முதல்பதிவு
வணக்கம் நண்பர்களே!
வலையாடி, பதிவர்களின் எண்ணப்பூ நுகர்ந்த வாசகன்…..
உறவாட மலர்கிறான்
உங்களில் ஒருத்தனாய்…..
முதல்பதிவு இது என்பதால்
வரும் பதிவில்
மலர்கிறேன் வாசனையாய்……
( அப்போ உருப்படியான
விஷயம் இந்த பதிவுல ஒன்னுமில்லை)
No comments:
Post a Comment