நம்மில் பலருக்கு தமிழ் ஆண்டுகள் பற்றித் தெரியும்.
(எனக்கு சத்தியமா தெரியாதுங்கோ…..) மறந்தவர்களுக்காக…..
1.
பிரபவ
2.
விபவ
3.
சுக்கில
4.
பிரமோதூத
5.
பிரஜோத்பத்தி
6.
ஆங்கீரஸ
7.
ஸ்ரீமுக
8.
பவ
9.
யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபாணு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வகித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத்
30. துர்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தாத்திரி
54. ரௌத்திரி
55. துன்பதி
56. துந்துபி
57. ருத்ரோகாரி
58. ரக்தாஷி
59. குரோதன
60. அக்ஷய
பின்குறிப்பு
: கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்று யுகங்களை நான்காக பிரித்திருக்கிறார்களாம்.
இந்த நான்கு யுகமும் 43,20,000 ஆண்டுகள் கொண்டதாம்.எனக்கு லைட்டா தலைய சுத்துது, நான்
கிளம்பிறேன்.